Harischandra Full Movie HD | Chinnappa | Kannamba | Krishnan | Mathuram
HTML-код
- Опубликовано: 17 апр 2025
- Harischandra is a 1944 Indian Tamil-language film directed by K. Nagabhushanam and written by T. C. Vadivel Nayakar, starring P. U. Chinnappa and P. Kannamba. It is based on the legend of king Harishchandra.
தரமான காணொளியை வழங்கிய சேனலுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் .இது போலவே பல திரைப்படங்களை இதே தரத்துடன் வழங்கினால் மிக மகிழ்வேன்.
ராஜ மனோகரன்
மனிதனாக பிறந்த ஓவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அவசியமான படம்😢😢 sss
மிகவும் அருமையான திரைப்படம் ❤❤❤வாய்மையே வெல்லும் ❤❤❤
இன்று.8...01...2024
லில் இப்படத்தை கண்டு சிறப்புற்றேன் !!!!
🙏
நடிப்பு கம்மி காட்சி அருமை சிவாஜி அப்பா என்னை சிந்திக்க வைத்துவிட்டார் காரணம் சன்றமதி
மிக அருமையான திரைப்படம்🌷👌
அரிச்சந்திரா கதையின் உள்
பொருள் என்ன வென்றால்
மனித வாழ்க்கையில் தாங்க
முடியாத துன்பங்கள் வந்து
சேரும் என்பதை விளக்கத்தான்
சீரங்கத்தார்
thanks for uploading
யதார்த்தமான நடிப்பு.
அரிச்சந்திரனின் கதை பாரதத்தின் பொக்கிஷம்.
மிக விரசம் இன்றி மிகை படுத்திய நடிப்பு இன்றி எதார்றமான திரை காவியம்
சத்தியகீர்த்தி சூப்பர்
எம்.ஜி.ஆர்
Evalavu azhuda saaammmmi❤❤❤❤
கண்ணாம்பா நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது \
அறம் வெல்லும்.. பாவம் தோற்கும் \ அன்பு வெல்லும்.... வெறுப்பு தோற்கும் \
சின்னப்பா பாடுவதில் ராகம் சுத்தமாக இருக்கிறது \
இந்த அரிச்சந்திரன் கதை எங்கள் ஊரில் பாரம்பரியமாக நாடகமாக படித்து வருகிறோம் 10 வருடம் கழித்து இந்தவருடம் இந்த நாடகம் நடைபெற இருக்கிறது 😅
நாடகம் நடைபெற்றதா ஐயா?
Acting😭😭😭 na alluthuten rombave. Vera level movie
Good tamil vasanam
October 17 thusday 5.39 pm படம் பார்த்து கலங்கி நின்ற தருணம்😢😢😢 sss
இத்த கதையின் கதாநாயகன் விஸ்வாமித்திரர் நம்பியார் பொல் இல்லை
கண்ணாம்பா தமிழ் உச்சரிப்பு அருமை\
23.6.24.இரவு.பார்த்து.கொண்டு.இருக்கிறேன்.
1-11-46 Sri Ramana Maharshi saw this film and enjoyed it. But the next day Bhagavan looked up Harischandra’s story in Tamil and
said, “They had abridged the story very much at one place.
They did not show how Chandramathi was suspected of
having killed the king’s son and was sentenced to death for
that supposed murder of hers.”
என்ன ஒரு படைப்பு 😮😮😮😮😮😮
எதார்த்தமான நடிப்பு
Bro useful for Hindi praveshika
Exam
இந்த க் கதை ஒரு தேசப் பொக்கிஷம் \
10,8,2024 நான் பிறந்து 54 வருடம் கழித்து இன்று இரவு தான் கான கிடைத்த அருமை அற்புதமான புராணம். நன்றி வணக்கம் .
Nanthanar badamum barungalen migavum arbuthamaga irukum ❤
1971 ல் பிறந்தீர்களா
நானும் 1971 , செப்டம்பர் பிறந்தேன்.
நானும் 2024, நவம்பரில்தான் பார்த்தேன்.
அந்த கால திரைப்படம் , வசனம் நல்ல தமிழில் உள்ளது.
அந்த கால பாடல்கள் புரியவில்லை .
😭😭😭🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏sivayanama 🙏 ♥ ❤
Super
சிறுவன் ஆக நடித்து இருப்பது திரு. வி. கோபால கிருஷ்ணன் என ஒரு பேட்டி முன்பு வந்தது.
கண்ணாம்பா சொந்த க்குரலில் பாடுகிறாரா\
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒவ்வொருவரும் தனது குழந்தைகளை நல்ல குணவானாக நற்பண்புகள் நிறைந்தவனாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதுபோன்ற திரைப்படங்களை மட்டும் காண்பித்து வளர்க்கவும்.
திராவிட ஆதரவு ஆட்சியில் இது நடவாது.
பக்கத்தில் இருப்பது mgr😮😮
இறைவா உனக்கு போற்றி
அழகு நிறைந்த வாழ்க்கை தத்துவம்
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11.6.2024 இரவு இந்த படம் பாத்துகொண்டு இருக்கிறேன்..
thihs is great, sir request is Dr. MGR ENambiar acted in this film. This is great legend film sir, i creied lot now im 64, why govtr of tamil nadu did not do anything to these film produced complete family who worked , this is insult to our human society ,
The film starred by Sivaji sir is real Hari chandra film
❤❤❤ கடைசி கட்சியில் அனைவரும் உயிர் பெற்று வருவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்குக்கிரது ஆனால் அப்படி நடந்ததில்லை உயிர் பெற்று வந்ததும் இல்லை நடந்தது என்ன உண்மை என்ன மீண்டும் அவர்கள் உயிர் பெற்று வந்தது என்றால் அவர்கள் சரித்திரத்தில் அனைவரும் மக்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட தே அவர்கள் மீண்டும் உயிர்ப்புடன் வந்ததர்கான காட்சிகள் ஆகும் அவர்கள் இன்றுவரை பேசப்படுகிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் அடைந்த புகழ் அழியா வரம் ஆனால் இந்தக் காலத்தில் அவர்களுக்கு எவருக்கும் தெரியாது என்பதுதான் வேதனை ஓம் நமசிவாய நன்றி
எம்ஜியாருக்கு27 வயசு
என்வயது84எனதுஊர்நிலக்கோட்டைகடைசியாகநாடகம்நடத்திசென்றவர்அமர்ஆனார்இன்று22-10-2024ல்படம்பார்த்தாலும்நடிகர்சின்னப்பாவுடன்இருந்தவன்என்றாலும்பெருமையாகஇருந்தாலும்அவரதுமரனம்தாங்கஇயலாதுஇளமையில்எம்ஜிஆரைக்கானும்போதுமகிழ்ச்சியே
N. S. Krishnan is also acting
Naanum nilakkotai thaan
Nanrueriva
Aariyan vishvamithiran, dravidan Arichandranai aandi akkuvathu kadhaigalil irukkalam. Tamil nattil இனி endrum nadakkathu.
29/11/2024
Movie name please
சத்திய கீர்த்தி எம் ஜி ஆர் ஆ? படம் பளிச்சென்று இருக்கிறது \ கண்ணாம்பா தமிழ் உச்சரிப்பு அற்புதம் \
ஆம். சத்திய கீர்த்தியாக நடித்தவர் மக்கள் திலகம் தான்
😢
சிலர் குழந்தை பெற்று கொள்ளாமல் இருப்பதே நல்லது
( English Translation )
Some people prefer not to have children
😊
26.7.2024 night 10.00pm
இதில் MGR அரிச்சந்திரன் சேவகனாக நடித்துள்ளார்❤
Sevahana illa manthriar Raha than nadithirukkar
💞💞💞💞💯💯👍👍👍🥀🥀🌹🌹🌹🌹🌹🌹
25/1/2025 00:05 hrs
1.7.2024
1.15.30
கண்ணகி சீதா சந்திரமதி யார் நல்லாலவர்
நல்லவர்கள் எல்லோரும் \
இது உண்மையாக நடந்தயிடம் காசி அரிச்சந்திராகாட் டில்
சத்ய கீர்த்தி எம் ஜி ராமச்சந்திரன்
முன்னோடிகள் k m உண்டா
திங்கள் பஹாவான் சூ ப செ ப பு ப கு ப சு ப ச ப சூ ப கே ப ரா ப ஒரு அரசனை இப்படி வெட்டியனை ஆக்குவது சரியா எங்கே எங்கள் பெரியார்
எல்லா சாமியும் எங்கே
Lewis Michelle Lopez Deborah Anderson Elizabeth
sivaji sir harichandran movie is the best not this
Both are excellent movies, both of them are talented legends...
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழி புரட்சி தலைவி அம்மா வழி புரட்சி ஓவியம்
😂
33:10 எம்.ஜி.ஆர் ❤
ஒவ்வொருவரும் தனது குழந்தைகளை நல்ல குணவானாக நற்பண்புகள் நிறைந்தவனாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதுபோன்ற திரைப்படங்களை மட்டும் காண்பித்து வளர்க்கவும்.